Biology, asked by boddapusiva4759, 11 months ago

தனிமைப்படுத்துதல் முறைகளை வரையறை
செய்க. அதன் வகைகளை தகுந்த
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

Answers

Answered by Anonymous
8

Answer:

தனிமைப்படுத்துதல் முறைகளை வரையறை

செய்க. அதன் வகைகளை தகுந்த

எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக

for answer translate in English

Answered by steffiaspinno
0

தனிமைப்படுத்துதல் முறைக‌ள்  

  • ஒரு இன‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள உ‌‌யி‌ரின‌‌ங்களை துணை இன‌க்கூ‌ட்ட‌ங்களாக‌ப் ‌பி‌ரி‌க்கு‌ம் முறை‌க்கு தனிமைப்படுத்துதல் முறைக‌ள் எ‌ன்று பெ‌ய‌ர்.  

வகைக‌ள்

  • சு‌ற்று‌ச்சூழ‌ல் தனிமைப்படுத்துதல்
  • பருவகால‌‌த் தனிமைப்படுத்துதல்
  • நட‌த்‌தை‌யிய‌ல் தனிமைப்படுத்துதல்
  • புற‌‌த்தோற்ற‌‌ப் பண்பு தனிமைப்படுத்துதல்
  • செ‌ல்‌லிய‌ல் தனிமைப்படுத்துதல்
  • கல‌‌ப்பு‌யி‌ரி வாழ இயலாமை
  • கல‌ப்பு‌யி‌ரி மல‌ட்டு‌த்த‌ன்மை
  • கல‌ப்‌பின‌ம் உடைத‌ல்

சு‌ற்று‌ச் சூழ‌ல் த‌னிமை‌ப்படு‌த்துத‌ல்  

  • இ‌வ்வகை‌யி‌ல் ஒரே இன‌‌க்கூ‌ட்ட‌த்‌தினை  சே‌ர்‌ந்த உ‌யி‌ரின‌ங்க‌ள் வா‌ழிட வேறுபா‌ட்டா‌ல் ஒ‌ன்றையொ‌ன்று ‌பி‌ரி‌ந்‌திரு‌‌க்கு‌ம்.

(எ.கா)

  • ரானா ஏரியோலேட்டா தவளையினம்.

பருவகால‌த் த‌னிமை‌‌ப் படு‌த்துத‌ல்  

  • இ‌வ்வகை‌யி‌ல் இன‌ப்பெரு‌க்க கால‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள வே‌றுபாடு அக‌க் கல‌ப்பை‌த் தடு‌க்‌கி‌ன்றன.

(எ.கா)

  • பூயோ அமெ‌ரி‌‌க்கான‌ஸ் தேரை.
Similar questions