எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு
வரையறை செய்துள்ளார்? இதன்
வகைகளைத் தகுந்த எடுத்துகாட்டுக்களுடன்
விளக்குக
Answers
Answered by
8
Answer:
எ.இ.எமர்சன் சிற்றினமாக்கலை எவ்வாறு
வரையறை செய்துள்ளார்? இதன்
வகைகளைத் தகுந்த எடுத்துகாட்டுக்களுடன்
விளக்குக
translate in English
Answered by
0
சிற்றினமாக்கல் பற்றிய எ.இ.எமர்சனின் வரையறை
- மரபு ரீதியாக தனித்துவம் வாய்ந்த, இனப்பெருக்கத் தன்மை உடைய இயற்கையான இனக்கூட்டத்திற்கு சிற்றினம் என்று பெயர்.
- சிற்றினமாக்கம் என்பது ஒரு சிற்றினம் பரிணாம மாற்றம் பெற்று ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வேறுபட்ட சிற்றினங்களாக மாறுவது ஆகும்.
வகைகள்
ஓரிடச் சிற்றினமாக்கம் அல்லது இனப்பெருக்கம் சார்ந்த சிற்றினமாக்கம்
- ஒரிடச் சிற்றினமாக்கம் முறையில் ஒற்றை மூதாதை இடமிருந்து இரண்டு புதிய சிற்றினங்கள் பரிணாமம் பெற்றுத் தோன்றுகின்றன.
- ஒரே புவிப் பகுதியில் அவை இரண்டும் வாழ்கின்றன.
வேற்றிடச் சிற்றினமாக்கம் அல்லது புவி சார்ந்த சிற்றினமாக்கம்
- வேற்றிடச் சிற்றினமாக்கல் முறையில் மரபணு ஓட்டம் ஆனது, ஒரு உயிரியல் இனக் கூட்டத்தினைச் சேர்ந்த ஒத்த சிற்றினங்கள் தனிமைப்படுத்தப்படும் போது தடுக்கப்படுகிறது.
- ஒரே சிற்றினத்தினை சேர்ந்த இனக்கூட்டம் ஆனது புவியியல் தடையின் காரணமாக பிரிந்து இரண்டு சிற்றினங்களாக மாறுகின்றன.
Similar questions
Science,
5 months ago
Business Studies,
5 months ago
Computer Science,
11 months ago
English,
11 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago