ஒரு நோயாளி காய்ச்சல் மற்றும் குளிருடன்
மருத்துவமணையில் அனுமதிக்கப்படுகிறார்.
Answers
Answered by
0
Explanation:
காய்ச்சல் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. காய்ச்சல் பல்வேறு விதங்களில் ஏற்படுகிறது. இது குறித்து தெரிந்துகொள்வதற்கு முன், காய்ச்சல் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்துகொள்வது நல்லது.
ஏனென்றால், காய்ச்சல் குறித்து நம் மக்களிடையே பல்வேறு தவறான கருத்துகள் நிலவுகின்றன. காய்ச்சல் என்றால் இதுதான் என சிலர் தங்களது எண்ணத்திலேயே பச்சை குத்திக்கொண்டுள்ளனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
Answered by
0
மலேரியா நோய்
- ஒரு நோயாளி காய்ச்சல் மற்றும் குளிருடன் மருத்துவமணையில் அனுமதிக்கப்படுகிறார்.
- மீரோசோயிட்டுகள் அவரது இரத்தத்தில் உள்ளதெனில் அவருக்கு மலேரியா காய்ச்சல் உள்ளது.
- இரத்த ஓட்டத்திற்குள் மீரோசோயிட்டுகள், ஹீமோசோயின், நச்சு மற்றும் சிவப்பணு சிதை பொருட்கள் முதலியன ஒத்திசைந்து வெளியேறுகிறது.
- இதனால் மலேரியா வலிப்பு என்ற குளிர் நடுக்கம், அதிப்படியான காய்ச்சல் ஏற்படும்.
- அதனைத் தொடர்ந்து அதிகமான வியர்த்தலும் உருவாகும்.
- இதுவே மலேரியா காய்ச்சலின் அறிகுறி ஆகும்.
- மேக்ரோஃபேஜ் செல்களை மலேரியா நச்சு ஆனது தூண்டுவதால் கட்டி சிதைவு காரணி (TNF-α) வெளியிடப்படுகிறது.
- இந்த கட்டி சிதைவு காரணி மற்றும் இன்டர்லியூக்கின் ஆகியவை காய்ச்சல் மற்றும் குளிர் உருவாக காரணமாக உள்ளது.
Similar questions