Biology, asked by Myin18061, 8 months ago

கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக
மீரோசோயிட்டுகள் அவரது இரத்தத்தில்
காணப்பட்டன. உன்னுடைய கண்டறிதல் என்ன?

Attachments:

Answers

Answered by avats673
0

Answer:

m iska Ans. deta aagr mere ye smj m aati to ...

Answered by steffiaspinno
0

அஸ்காரியாசிஸ் (உருளை‌ப்புழு நோ‌ய்)  

  • அஸ்காரிஸ் லும்பிரிகாய்ட்‌ஸ் எ‌ன்ற உருளை‌ப்புழு‌வினா‌ல் அஸ்காரியாசிஸ் (உருளை‌ப்புழு நோ‌ய்)  ஏ‌ற்படு‌கிறது.
  • அ‌ஸ்கா‌ரியா‌சி‌‌ஸி‌ன் நோ‌ய் அ‌றிகு‌றி‌க‌ள் வ‌யி‌ற்று வ‌லி‌, வாந்தி, தலைவலி, இரத்த சோகை, எரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு முத‌லியன ஆகு‌ம்.  

ப‌ட‌ர் தாமரை

  • டிரைகோ ஃபைட்டான் எ‌ன்ற பூ‌ஞ்சை‌யினா‌ல் ஏ‌ற்படு‌‌கிற நோ‌ய் பட‌ர் தாமரை ஆகு‌ம்.
  • பட‌ர் தாமரை‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட, செதில் புண்கள் காணப்படுதல் ஆகு‌ம்.  

டைபாய்டு  

  • டைபா‌ய்டு நோ‌யானது சால்மோனெல்லா டைஃ‌பி எ‌ன்ற பா‌க்டீ‌‌‌‌ரியா‌வினா‌ல் ‌ஏ‌ற்படு‌கிறது.
  • இ‌ந்த நோ‌யி‌ன் அ‌‌றிகு‌றிக‌ள் அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல் ஆகு‌ம்.  

நிமோனியா

  • ‌நிமோ‌னியா கா‌ய்‌ச்ச‌ல் ஆனது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே எ‌ன்ற பா‌க்டீ‌ரியா‌வினா‌ல் ஏ‌ற்படு‌‌கிறது.
  • இத‌ன் அ‌றிகு‌றிக‌ள் காய்ச்சல், இருமல், வலியுடன் கூடிய சுவாசம் மற்றும் பழுப்பு நிற சளி ஆகு‌ம்.
Similar questions