மனித உடம்பின் பாதுகாப்பில் உமிழ்நீர்
எவ்வாறு செயல்படுகிறது?
Answers
Answered by
0
Answer:
Kale ziaul haq and the day of my hands and I am a little more than happy to help with the ri poem of the Josh I am the ri poem of Rabindranath Tagore's Nobel laureate Muhammad
Answered by
1
மனித உடம்பின் பாதுகாப்பில் உமிழ்நீரின் பங்கு
- நமது வாய்ப் பகுதியில் உள்ள உமிழ்நீரானது மூன்று வகை சுரப்பிகளை உடையது.
- உமிழ் நீர் சுரப்பியானது பகலில் அதிகமாக மற்றும் இரவில் குறைந்த அளவும் சுரக்கிறது.
- நா வறட்சியின் மூலம் உடலில் நீர் சத்து குறைவினை வெளிப்படுத்துகிறது.
- பற்களின் நலன் கெடாமல், உணவுத் துணுக்குகளில் உள்ள நுண் கிருமிகளினால் நோய் ஏற்படா வண்ணம் அவற்றினை வாயிலிருந்து அகற்றி விடுகிறது.
- உமிழ்நீரில் 90 % நீர் இருந்தாலும், சில ஊட்டச்சத்துகளும் உள்ளன.
- உமிழ் நீரில் உள்ள புரதங்களால் நோய் கிருமிகளை அழிக்க இயலும்.
- முதியவர்களை பறவைக் காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலிலிருந்து காக்க உமிழ் நீரில் உள்ள புரதங்கள் பெரிதும் உதவுகின்றன.
Similar questions