மேல்பூச்சாக்கம் விழுங்கு செல்களில் ஏன்
திறன் வாய்ந்ததாக கருதப்படுகிறது?
Answers
Answer:
Explanation:
எங்கள் மூத்த மகன் (வயது-13) ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இது இளைய மகனுக்கும் (வயது -10) பரவுமா..? ஆட்டிசம் நோயின் அறிகுறிகள் என்ன..? எவ்வாறு கண்டுபிடிப்பது..? குணப்படுத்துவது..?
- வாசகர், சேலம்.
ஆட்டிசம் நோய் என்பது 13 வயதில் பாதிக்கக்கூடியதல்ல; இரண்டு அல்லது மூன்று வயதில் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருவேளை, அதை நீங்கள் தாமதமாக உணர்ந்து அறிந்திருக்கலாம். 10 வயது மகனுக்குப் பரவுமா என்று கேட்டிருக்கிறீர்கள். இது பரவக்கூடியது அல்ல! ஆட்டிசம் என்பது மதியிறுக்க நோய். இது மூளையின் முக்கிய செயல்பாடுகளான பேச்சுத்திறன், சமுதாயத் தொடர்பு மற்றும் புலன் உணர்வுகளை பாதிக்கும் ஒரு வளர்ச்சி குறைவு நோயாகும். இந்த நோய் பாதித்த ஒவ்வொருவரும் வேறுபடுவர். குழந்தைகள் வளரும்போதே இதை அறிய முடியும். வளர்ந்த பிறகு அல்ல.
மேல் பூச்சாக்கம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஒட்டுதல்
- ஒரு விழுங்கு செல் ஆனது ஒரு நோய் கிருமியினை சிதைத்தோ அல்லது விழுங்கியோ அழிக்க அடையாமிடுதலைச் செய்கிறது.
- மேல் பூச்சாக்கம் அல்லது மேம்படுத்தப்பட்ட ஒட்டுதல் முறையில் மேல் பூச்சாக்கி என்ற எதிர் பொருள் ஆனது நோய் கிருமியின் செல்சவ்வில் உள்ள உணர்வேற்பி உடன் இணைகிறது.
- பிணைப்பு ஏற்பட்ட பின்னர் மேல்பூச்சு செய்யப்பட்ட நோய் கிருமிகளை நோக்கி விழுங்கு செல்கள் ஈர்க்கின்றன.
- இதன் காரணமாக செல் விழுங்குதல் மிக சிறப்பாக நடைபெறுகிறது.
- மேல் பூச்சாக்கி என்ற பொருளால் நோய் கிருமிகளை மூடி அடையாமிட்டு பின்னர் விழுங்கு செல்கள் போன்ற நோய் தடைக்காப்பு செல்கள் நோய் கிருமிகளை அழிப்பதற்கு வழி செய்தலே மேல் பூச்சாக்கம் என அழைக்கப்படுகிறது.