சுயதடைகாப்பு நோய் என்பது திசை
மாற்றப்பட்ட தடைகாப்பு துலங்கலாகும்-
நியாயப்படுத்துக.
Answers
Answered by
1
சுய தடைகாப்பு நோய்
- சுய தடைகாப்பு நோய் என்பது எதிர் பொருள் தூண்டிகளான சுய மற்றும் அயல் மூலக்கூறுகளை பிரித்தறிய இயலாத தன்மையினால் உருவாகும் வழக்கத்திற்கு மாறான தடைகாப்பு துலங்கல்களின் விளைவு ஆகும்.
- செல் நச்சாக்க T செல்கள் மற்றும் சுய எதிர்ப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு திசுக்கள் அழிக்கப்படுகின்றன.
- இது நோய் தன்மையாக மாறி சுய தடைகாப்பு நோயாக அறியப்படுகிறது.
- சுய தடைகாப்பு குறைபாடு என்பது இலக்கு தவறிய தடைகாப்பு துலங்கல் ஆகும்.
- சுய தடைகாப்பு குறைபாட்டின் போது T செல் மற்றும் சுய எதிர்ப்பொருள் உடன் விருந்தோம்பியின் எதிர்ப்பொருள் தூண்டிகள் வினைபுரிகிறது.
- சுய எதிர்ப்பொருள் தூண்டிகள் என்பது உடலின் செல்களே அதே உடலின் எதிர்பொருள் தூண்டிகளாக செயல்படுவது ஆகும்.
- சுயதடைகாப்பு நோய் என்பது திசை மாற்றப்பட்ட தடைகாப்பு துலங்கல் ஆகும்.
Similar questions
Geography,
5 months ago
Math,
5 months ago
Biology,
9 months ago
Science,
9 months ago
Social Sciences,
1 year ago