நு ண் ணுயிரி கள ா ல்
உற்பத்தி செய்யப்படும
உயிரிய செயல்
திறனுள்ள மூலக்கூறுகள் இரண்டினையும்,
அவற்றின் பயன்களையும் கூறு
Answers
Answered by
1
Explanation:
திறனுள்ள மூலக்கூறுகள் இ
Answered by
0
நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் உயிரிய செயல் திறனுள்ள மூலக்கூறுகளும் அவற்றின் பயன்களும்
ஸ்ட்ரெப்டோகைனேஸ்
- ஸ்ட்ரெப்டோகைனேஸ் என்பது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்ற பாக்டீரியாவினால் உற்பத்தி செய்யப்படும் நொதி ஆகும்.
- இந்த ஸ்ட்ரெப்டோகைனேஸ் நொதியும், மரபியல் மாற்றம் பெற்ற ஸ்ட்ரெப்டோகாக்கை என்ற பாக்டீரியங்களும் இதயத் தசை நலிவுறல் நோய் உள்ளவர்களின் இரத்தக்குழாய்களில் உள்ள இரத்தக்கட்டிகளை கரைக்கும் கட்டி சிதைப்பானாக பயன்படுகிறது.
மறுசேர்க்கை மனித இன்சுலின்
- மறு சேர்க்கை டி.என்.ஏ தொழில் நுட்பத்தின் மூலம் எ.கோலை பாக்டீரியா மற்றும் சக்காரோமைசெஸ் செரிவிசியே ஆகியவற்றினை பயன்படுத்தி மறு சேர்க்கை மனித இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது.
- இது டயாபெடிஸ் மெலிடஸ் நோய் உள்ளவர்களுக்கான மருத்துவ சிகிச்சையில் மிக அதிகமாக பயன்படுகிறது.
Similar questions