கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு
உற்பத்தி நிலையங்களின் பயன்களை
வரிசைப்படுத்துக
Answers
Answered by
1
Explanation:
எதிர்ப்பொருள்
ஆ) மெத்தனேோபாக்கடீரியம் - லாக்டிக்
அமிலம்
இ) பெனிசிலியம் நொடேட்டம் - அசிட்டிக்
அமிலம்
Answered by
0
கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு உற்பத்தி நிலையங்களின் பயன்கள்
- கிராமப்புற பகுதிகளில் உயிரிய வாயு ஆனது விவசாய கழிவுகள், நகராட்சி கழிவுகள், உரங்கள், தாவர பொருட்கள், கழிவு நீர், உணவு கழிவுகள் மற்றும் பிற மூலப்பொருட்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
- மீத்தேனை உற்பத்தி செய்யும் பாக்டீரியாவிற்கு மெத்தனோ ஜென்ஸ் என்று பெயர்.
- ஆக்சிஜனேற்ற கசடுகள் மற்றும் கால்நடைகளின் இரைப்பைகளில் மெத்தனோ ஜென்ஸ்கள் உள்ளன.
- இவை இரைப்பையில் செல்லுலோஸ் சிதைக்க உதவுகிறது.
- சாணம் என அழைக்கப்படும் கால்நடைக் கழிவானது கோபர் என அழைக்கப்படுகிறது.
- சாண எரிவாயு ஆனது கால்நடை சாணத்தினை காற்றற்ற சூழலில் மக்கச் செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- சாணக் கரைசல் ஆனது உரமாகவும், உயிர் வாயு ஆனது ஒளியூட்டல் மற்றும் சமையலில் பயன்படுகிறது.
Similar questions