தடுப்பூசியில் முழுநோயூக்கி உயிரிக்கு
மாற்றாக நோயூக்கி உயிரியின் பகுதிகள்
பயன்படுத்தப்படுவது இவ்வாறு
அழைக்கப்படும்.
அ) துணையலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள்
ஆ) வலுகுறைக்கப்பட்ட மறுசேர்க்கை
தடுப்பூசிகள்
இ) டி.என்.ஏ தடுப்பூசிகள்
ஈ) வழக்கமான தடுப்பூசிகள்
Answers
Answered by
0
Answer:
I don't know.... Hope it help full
Answered by
0
துணை அலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள் (Subunit vaccines)
- டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பம் ஆனது புதிய வகையான தடுப்பூசிகளை உருவாக்க பயன்படுகிறது.
- துணை அலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள் என்பது நோய் உண்டாக்கும் உயிரினத்தினை முழு உயிரியாகப் பயன்படுத்தாமல், அந்த உயிரினத்தின் பகுதிகளை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் ஆகும்.
- டி.என்.ஏ மறுசேர்க்கைத் தொழில் நுட்பத்தின் மூலமாக புதிய வகை துணை அலகு மறுசேர்க்கை தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
- நோயினை உண்டாக்கும் உயிரினத்தில் உள்ள புரதங்கள், பெப்டைடுகள் மற்றும் அவற்றின் டி.என்.ஏ முதலியனவற்றினை பயன்படுத்தி தடுப்பூசி உருவாக்கப்படுகிறது.
- துணை அலகு மறுசேர்க்கை தடுப்பூசிகளின் முக்கிய பயன்கள் தயாரிப்பில் தூய்மை, நிலைப்புத் தன்மை மற்றும் பாதுகாப்பான பயன்பாடு முதலியன ஆகும்.
Similar questions