. டி.என்.ஏ தடுப்பூசிகள் என்பன யாவை?
Answers
Answered by
1
What are DNA vaccines?
=>DNA vaccination is a technique for protecting against disease by injection with genetically engineered plasmid containing the DNA sequence encoding the antigen(s) against which an immune response is sought so cells directly produce an antibody, producing a protective immunological response.
=>டி.என்.ஏ தடுப்பூசி என்பது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்மிடுடன் உட்செலுத்துவதன் மூலம் நோயிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு நுட்பமாகும், இதில் ஆன்டிஜென் (களை) குறியீடாக்கும் டி.என்.ஏ வரிசைமுறை உள்ளது, அதற்கு எதிராக நோயெதிர்ப்பு பதில் கோரப்படுகிறது, எனவே செல்கள் நேரடியாக ஒரு ஆன்டிபாடியை உருவாக்கி, பாதுகாப்பு நோயெதிர்ப்பு பதிலை உருவாக்குகின்றன.
Answered by
1
டி.என்.ஏ தடுப்பூசிகள்
- 1990ல் மரபியல் நோய்க்கு டி.என்.ஏ தடுப்பூசிகளை பயன்படுத்த தொடங்கினர்.
- உடலில் தடைகாப்பு வினைகள் டி.என்.ஏ மூலக்கூறுகள் மூலம் தூண்டப்படுகின்றன.
- டி.என்.ஏ தடுப்பூசி ஆனது எதிர்ப்பொருள் தூண்டி புரதத்திற்கு குறியீடு செய்யும் ஒரு மரபணுவினை கொண்டுள்ளது.
- இந்த மரபணு ஆனது பிளாஸ்மிட்டுகளுக்குள் செலுத்தப்பட்டு, பின்னர் விலங்கிற்கு செலுத்தப்படுகிறது.
- எதிர்ப்பொருள் தூண்டி மூலக்கூறுகளை உருவாக்க டி.என்.ஏ ஆனது செல்களை தூண்டுகிறது.
- டி.என்.ஏ தடுப்பூசியால் நோயை உருவாக்க இயலாது.
- இதற்கு காரணம் டி.என்.ஏ தடுப்பூசி ஆனது நோயினை உண்டாக்கும் மரபணுவின் ஒரு பகுதி நகல்களை மட்டுமே கொண்டு உள்ளது.
- மரபணுவினை வடிவமைக்க, மலிவாக உற்பத்தி செய்ய டி.என்.ஏ தடுப்பூசிகள் உதவுகின்றன.
Similar questions