உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப்
பண்புகளை வகைப்படுத்துக.
Answers
Answered by
0
Answer:
Adaptive found in living organisms
Classify attributes.
Explanation:
Answered by
0
உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகள்
- உயிரினங்களை அது வாழும் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப மாற்றும் பரிணாம நிகழ்ச்சியே உயிரியலில் தகவமைப்பு என அழைக்கப்படுகிறது.
- தகவமைப்பு ஆனது உயிரினங்களின் பரிணாமத் தகுதியினை அதிகரிக்கிறது.
- மேலும் பரிணாமத் தகுதியினை சூழலுக்கு ஏற்ப மாற்றுகிறது.
- உயிரினங்களின் தேவையுடன் தொடர்பு உடைய, புறத்தோற்ற பண்பு அல்லது தகவமைப்புப் பண்பு ஆனது ஒவ்வொரு உயிரினத்திலும் பராமரிக்கப்படுகிறது.
- இயற்கை தேர்வு ஆனது தகவமைப்புப் பண்பினை உருவாக்கியது ஆகும்.
உயிரினங்களில் காணப்படும் தகவமைப்புப் பண்புகளின் வகைகள்
- தகவமைப்புப் பண்புகள் ஆனது உடல் அமைப்பு சார்ந்தவை, நடத்தை சார்ந்தவை மற்றும் உடற்செயலியல் சார்ந்தவை என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
Similar questions