Biology, asked by poojasuba988, 8 months ago

பாயங் எந்த வகையில் காடுகளை பாதுகாத்தார்?

Answers

Answered by lakshmandaboss
0

Answer:

sc\=

Explanation:

Answered by steffiaspinno
0

பாய‌ங் காடுகளை பாதுகா‌த்த ‌வித‌ம்

  • உலகின் மொத்த பரப்பில் 30 சதவீதம் காடுகளாகும்.
  • காடுகள் மழையை பெய்வித்து சு‌ற்று‌ச்சூழலை பசுமையாக வைத்துகொள்ள உதவுகின்றன.
  • மேலும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மண் அரிப்பு போன்ற இடர்பாடுகளை தடுக்கவும் உதவுகின்றன.
  • பாயங் 1360 ஏக்கர் நிலப்பரப்பில் ஆறு காடுகளை உருவாக்கினார்.
  • இதனால் இவர் இந்தியாவின் வன மனிதர் என்று அழைக்கபடுகிறார்.  
  • இவர் அருணோசபோரி என்ற பிரம்மபுத்திரா தீவில் பிறந்தார்.
  • அங்கு படிந்திருக்கும் மண்ணில் விதைகளை விதைத்தார்.
  • எந்த வித பயனும் இன்றி கிடக்கும் இடங்களில் மரங்களை நட்டு 36 ஆண்டுகளுக்கு பிறகு காட்டை உருவாக்கினார்.
  • அதில் மான்கள், புலிகள், காட்டு பன்றிகள் போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வந்தன.
  • இவ்வாறு பாயங் காடுகளை பாதுகாத்தார்.
Similar questions