ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும்
உள்ள தொடர்பினை வருவி.
Answers
Answered by
4
Explanation:
மன்னிக்கவும், உங்கள் கேள்வியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை
Answered by
13
ஒப்பு மூலக்கூறு நிறை:
- வாயு அல்லது ஆவியில் உள்ள ஒரு மூலக்கூறின் நிறைக்கும் ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறைக்கும் உள்ள விகிதமாகும்.
- வாயுவின் மூலக்கூறு நிறை = வாயு அல்லது ஒரு மூலக்கூறு நிறை ஒரு ஹைட்ரஜன் அணுவின் நிறை
ஆவி அடர்த்தி:
- மாறா வெப்பநிலை மற்றும் மாறா அழுத்தத்தில் குறிப்பிட்ட பருமன் உள்ள ஆவி அல்லது வாயுவின் நிறைக்கும் அதற்கு சம்பருமனான ஹைட்ரஜனின் நிறைக்கும் உள்ள விகிதம்
- ஆவி அடர்த்தி =குறிப்பிட்ட பருமனுள்ள ஆவி அல்லது வாயுவின் நிறை / அதே பருமனுள்ள ஹைட்ரஜனின் நிறை
- இச்சமன்பாடு அவகேட்ரா விதிக்கு உட்படும்போது
- ஆவி அடர்த்தி =ஒரு மூலக்கூறு ஆவி அல்லது வாயுவின் நிறை / ஒரு மூலக்கூறு ஹைட்ரஜன் மூலக்கூறின் நிறை
- ஹைட்ரஜன் மூலக்கூறு ஆதலால்
- ஆவி அடர்த்தி = ஒரு மூலக்கூறு ஆவி அல்லது வாயுவின் நிறை / 2×1 ஹைட்ரஜன் அணுவின் நிறை
- 2×1 ஆவி அடர்த்தி = வாயு அல்லது ஆவியின் ஒப்பு மூலக்கூறு நிறை அல்லது
- 2×1 ஆவி அடர்த்தி = ஒப்பு மூலக்கூறு நிறை .
Similar questions