கரைதிறனை பாதிக்கும் பல்வேறு காரணிகள்
பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
5
கரை திறனை பாதிக்கும் காரணிகள்:
கரைபொருள் மற்றும் கரைப்பானின் தன்மை , வெப்பநிலை, அழுத்தம்.
கரைபொருள் மற்றும் கரைப்பான்:
- ஒத்த கரைபொருள் ஒத்த கரைப்பானில் கரைகிறது.
- கரைப்பொருளுக்கும் கரைப்பானுக்கும் இடையே ஒற்றுமை காணப்படும் பொழுது கரைதல் நிகழ்கிறது.
- முனைவுறும் சேர்மங்கள் முனைவுறும் கரைப்பானிலும் , முனைவுறா சேர்மங்கள் முனைவுறா கரைப்பானிலும் மட்டுமே கரைகிறது.
வெப்பநிலை:
- திரவத்தில் திண்மங்களின் கரைதிறன் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது நீர் காரைப்பானில் யில்தின்ம்பொருளின கரைதிறன் அதிகரிக்கிறது.
- உதாரணமாக குளிர்ந்த நீரில் கரைவது சர்க்கரை சிறுநீரில் அதிக அளவில் வெப்பநிலை அதிகரிக்கும் போது வெப்பநிலை அதிகரிக்கிறது.
திரவத்தில் வாயுக்களின் கரைதிறன்:
- திரவத்தின் வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது வாயுவின் கரைதிறன் குறைகிறது.
- வெப்பநிலை குறையும்போது ஆக்ஸிஜனின் கரைதிறன் குறைகிறது.
அழுத்தம்:
- வாயுக்களை கரைபொருளாக கொண்ட திரவ கரைசல்களில் மட்டும் தான் அழுத்த வளைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
Similar questions