India Languages, asked by aaabhishek60751, 11 months ago

படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.

Answers

Answered by pallavi2589
2

Explanation:

I don't know this information and language

Answered by steffiaspinno
10

படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகள்:

படிவரிசை:  

  • படிவரிசை என்பது ஒரு பொதுவான மூலக்கூறு வாய்பாட்டு ஒரு வேதிப் ஒரு வேதிப் பண்புகளையும் கொண்ட ஒரே தொகுதி அல்லது ஒரே வகையில் உள்ள கரிம சேர்மங்களின் குறிப்பாகும்.
  • வரிசையில் அடுத்தடுத்து சேர்மங்கள் CH_{2} என்ற தொகுதியில் வேறுபடுகிறது.

சேர்மங்களின் பண்புகள் :

  • ஒருபடி வரிசையில் உள்ள அனைத்து சேர்மங்களும் ஒரே வகை தனிமங்களை வினைகளையும் செயல் தொகுதிகளையும் பெற்றிருக்கும்.
  • ஒரு படி வரிசையில் உள்ள அனைத்து தர்மங்களையும் ஒரே பொதுவாய் பாட்டினால் குறிப்பிட இயலும்.

எடுத்துக்காட்டு:  

  • லைக்கன்கள் சி என் என் பிளஸ்-2 மூலக்கூறு நிறை அதிகரிப்பை பெற்று சேர்மங்களின் ஒழுங்கான முறையில் மாறுகின்றன
Similar questions