India Languages, asked by ashishjyadav3038, 10 months ago

சோப்பை விட டிடர்ஜென்டை பயன்படுத்ததுவதால் உண்டாகு் நன்மைகள் ஐந்தினை எழுதுக

Answers

Answered by krishnaengineering57
0

Answer:

sorry I didn't understand that language

Answered by steffiaspinno
0

சோப்பை விட டிடர்ஜென்டை பயன்படுத்ததுவதால் உண்டாகு நன்மைகள்;

  • டிடர்ஜென்ட் கடின நீர் மற்றும் மென்மையான நீர் இரண்டிலும் பயன்படுத்தலாம்.
  • நீர் சிறப்பாக செயல் புரியும் உப்பு நீர் மற்றும் அமிலம் கலந்த நீர் ஆகியவற்றை கூட டிடர்ஜெண்ட் ஐ பயன்படுத்தலாம்.
  • சலவை செய்யும் பணிகளில் எந்த விதமான கரைகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தாது குளிர்ந்த நீரில் அல்லாம்.
  • மேல் கடின நீரில் எளிதாக அலசலாம் சோப்பை கொண்டு செய்ய முடியாத கம்பளி போன்ற ஆடைகளை டிடர்ஜெண்ட் சலவை செய்யலாம்.
  • நீண்ட ஹைட்ரோ கார்பன் சங்கிலித் தொடர்பை கொண்டுள்ளது.  எந்தவித உயிரி சிதை விற்க உட்படும்.
  • வாகனங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பசையினால் கிரீஸ் உருவாக்கப்படக் கூடிய கரைகளை கூட எளிதாக நீக்கி விடலாம்.
Similar questions