India Languages, asked by Twinklenibe1567, 10 months ago

அட்டையின் நரம்பு மண்டல்லம் பற்றி எழுதுக

Answers

Answered by steffiaspinno
0

அட்டையின் நரம்பு மண்டலம்:

  • நரம்பு மண்டலம் அட்டை மைய பக்கவாட்டு மற்றும் பரிவு நரம்பு மண்டலங்களை கொண்டு உள்ளது.  
  • அட்டைகள் தனது உணவினை போதுமான அளவில் உண்ட பின் அவை கீழே விழுந்து விடுகின்றன மற்றும் மிக குறைந்த வேகத்தில் ரத்தத்தை செரிகிறது.
  • தீனிப்பையில் இருந்து சுருக்கங்களை மூலம் வயிற்றுக்கு இரத்தமானது சொட்டு சொட்டாக மிக மிக மெதுவாக அனுப்பப்படுகிறது.
  • மைய நரம்பு மண்டலம் நரம்பு வளையம் மற்றும் வயிற்று புற நரம்பு நரம்புகளை பெற்றுள்ளது.
  • நரம்புகள் ஆனது தொண்டையை சுற்றிலும் அமைந்துள்ளது.
  • இது தொண்டை மேல் நரம்புகள் அதாவது மூளை தொண்டை சற்று நரம்பு இணைப்பு மற்றும் தொண்டையில் நரம்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • தொண்டைக்கு நரம்புத் தண்டின் அடிப்பகுதியில் 4 இணை நரம்புகளின்  உருவாகி உள்ளது .
Similar questions