. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?
Answers
Answered by
1
sorry..I'm not able to understand this...plzz Translate this in English...
Answered by
2
ஈஸ்ட்ரோஜன்
- பெண்களின் அடி வயிற்றில் உள்ள இடுப்பெலும்பு பகுதிகளில் பெண் இனப்பெருக்க சுரப்பியான அண்டகங்கள் உள்ளன.
- இந்த அண்டகங்கள் சுரக்கும் ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் ஆகும்.
- ஈஸ்ட்ரோஜன் வளர்ச்சியுறும் அண்டத்தின் கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படுகிறது.
- அண்டம் விடுபடும் போது பிரிகின்ற ஃபாலிக்கிள்கள் உருவாக்கும் கார்ப்பஸ் லூட்டியத்தில் புரொஜெஸ்டிரான் சுரக்கப்படுகிறது.
மனித உடலில் ஈஸ்ட்ரோஜனின் பணிகள்
- ஈஸ்ட்ரோஜன் பெண்கள் பருவம் அடைதலின் போது உடலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
- ஈஸ்ட்ரோஜன் அண்ட செல் உருவாக்கத்தினை தொடங்குகிறது.
- அண்ட பாலிக்கிள் செல்கள் முதிர்வடைவதை ஈஸ்ட்ரோஜன் தூண்டுகிறது.
- மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் முதலிய இரண்டாம் நிலை பால் பண்புகள் வளர்ச்சி அடைவதை ஈஸ்ட்ரோஜன் ஊக்குவிக்கிறது.
Similar questions