India Languages, asked by mdaliansari4298, 11 months ago

தாவரத்த்தில் நடைப்பெறும் உடல் இனப்பெறுக்கத்தின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக

Answers

Answered by ritu16829
0

Answer:

hey mate ❤️ ❤️

plz post ur question in English or hindi

Answered by steffiaspinno
0

தாவரத்த்தில் நடைப்பெறும் உடல் இனப்பெறுக்கத்தின் வகைகள்:

  1. இலை உடல் இனப்பெருக்கம்
  2. தண்டு உடல் இனப்பெருக்கம்,
  3. வேர் உடல் இனப்பெருக்கம்.
  4. குழிழ் உடல் இனப்பெருக்கம்.

இலை உடல் இனப்பெருக்கம்:    

  • தாவரத்தின் இலைகளில் விழி விளிம்பில் உள்ள பள்ளங்களில் இருந்து நிலவரம் தோன்றுகிறது.    

தண்டு உடல் இனப்பெருக்கம்:  

  • ஸ்ட்ராபெரி உடைய தாவரங்களின் தரையில் படும்போது அந்த பகுதியில் இருந்து தரையில் ஊன்றி புதிய  இளம்தாவரம் தோன்றுகிறது.
  • தாவரத்தில் உள்ள தொடர்பு அருபடும்போது தாவரம் தனித்துவ தாவரமாக வளர்கிறது.  

வேர் உடல் இனப்பெருக்கம்:  

  • அஸ்பராகஸ் மற்றும் வேர்கிழங்ககு முதலான தாவரங்கள் உடல் இனப்பெருக்கத்திற்கு பயன்படுகின்றது.

குழிழ் உடல் இனப்பெருக்கம் :

  • சில தாவரங்களில் பூவின் ஓர் உருண்டை வடிவில் போன்ற அமைப்பை உருவாக்குகின்றது இதனை குமிழம் என்கிறோம்.
  • இந்த குமிழம் தரையில் விழுந்து விழுந்து வேரூன்றி புதிய இளம் தாவரத்தை உண்டாக்குகிறது

      எடுத்துக்காட்டு: கற்றாழை

Similar questions