சடுதி மாற்றம் என்றால் என்ன ?வகைகள் மற்றும் குரோமோசோம்கள் சடுதி மாற்றம் பற்றி எழுதுக
Answers
Answered by
2
Explanation:
HOPE THIS ANSWER IS HELPFUL TO U AND MARK ME AS BRAINLIAST.
FOLLOW ME TOO
Attachments:

Answered by
5
சடுதி மாற்றம்:
பரம்பரையாக தொடரக்கூடிய, திடீரென ஒரு உயிரியின் மரபு பொருளில் திடீரென ஏற்படும் மாற்றம் சடுதி மாற்றம் எனப்படும்.
- குரோமோசோம் சடுதி மாற்றம்
- ஜீன் சடுதி மாற்றம்
குரோமோசோம் சடுதி மாற்றம்
- குரோமோசோம் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம் குரோமோசோம் சடுதி மாற்றம் என அழைக்கப்படுகிறது.
குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
- செல் பகுப்பின் போது ஏற்படும் தவறுகளால் குரோமோசோம் அமைப்பில் மாற்றம் ஏற்படுகின்றன.
- குரோமமோசோம்களில் ஏற்படும் வீக்கம் அடைதல், இரட்டிப்பாதல், தலைகீழ் மாற்றம் மற்றும் இடம் பெயர்தல் ஆகியவற்றை விளைவாக ஜீன்களில் எண்ணிக்கை மற்றும் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது .
குரோமோசோம்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள்
- இவை ஒரு செல்லில் இடம் பெற்றுள்ள குரோமோசோம்கள் எண்ணிக்கை அதிகரித்தல் அல்லது குறைத்தல் ஆகும். இது பன்மய நிலை எனப்படும்.
யூபிளாயிடி
- உயிரிகள் வழக்கமான இருமைய குரோமோசோம்கள் விட அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நிலை யூபிளாயிடி எனப்படும்.
- ஒரு உயிரி 3 ஒற்றை மைய குரோமோசோம் தொகுப்புகளை பெற்றிருந்தால் அது மும்மைய நிலை எனப்படும்.
- தாவரங்கள் மற்றும் விலங்குகள் பொதுவாக மலட்டுத் தன்மை உடையது.
- ஒரு உயிரி 4 ஒற்றைமய தொகுப்புகளை பெற்றிருந்தால் அது நான்மய நிலை எனப்படும்.
- நான்மய நிலை தாவரங்கள் நன்மை பயக்கக் கூடியவை.
Similar questions
Physics,
6 months ago
Computer Science,
6 months ago
India Languages,
1 year ago
Business Studies,
1 year ago