ஜீன் குளோனிங் தொழில்நுட்பத்தைப் படத்துடன்
விவரி.
Answers
Answered by
0
Answer:
Plz translate it to English
Answered by
1
ஜீன் குளோனிங்
- குளோனிங் முறை என்பது மரபுப் பண்பில் ஒத்த உயிரிகளை பிரதிகளாக உற்பத்தி செய்யும் முறை ஆகும்.
- ஒரு ஜீன் அல்லது டி.என்.ஏ துண்டானது ஒரு பாக்டீரிய செல்லினுள் செலுத்தப்படுகிறது.
- அந்த பாக்டீரிய செல் பகுப்படையும் போது, அதனுடன் சேர்ந்து செலுத்தப்பட்ட ஜீன் அல்லது டி.என்.ஏ துண்டின் நகலும் பெருக்கம் அடையும்.
அடிப்படை நிகழ்வுகள்
- விரும்பிய டி.என்.ஏ துண்டினை ரெஸ்ட்ரிக்ஸன் நொதிகளை பயன்படுத்தி பிரித்தெடுத்தல்.
- டி.என்.ஏ துண்டினை தகுந்த கடத்தியினுள் செலுத்தி மறுச்சேர்க்கை டி.என்.ஏவை உருவாக்குதல்.
- பாக்டீரியா செல்லினுள் மறுச்சேர்க்கை டி.என்.ஏவை செலுத்துதல்.
- பாக்டீரியா செல் பகுப்பின் போது, டி.என்.ஏவின் நகல் பெருக்கத்தினை ஏற்படுத்துதல்.
- பாக்டீரியா செல்லில் புதிய ஜீன் தன் பண்பினை வெளிப்படுத்துதல் முதலியன ஆகும்.
- இம்முறையினை பயன்படுத்தி மருந்துகள், நொதிகள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கலாம்.
Similar questions