India Languages, asked by Akku6453, 11 months ago

மருத்துவத் துறையில் உயிர்தொழில்நுட்பவியலின்
முக்கியத்துவத்தை எழுதுக.

Answers

Answered by hariprakash2857
1

Answer:

1675 - ஆன்டன் வான் லீவன்ஹூக்கின்பாக்டீரியா கண்டுபிடிப்பு.

1830 - புரதங்கள் கண்டுபிடிப்பு.

1835 - எல்லா உயிரினங்களும் திசுள்களால்ஆனவை என்ற Matthias Scheiden மற்றும் Theodor Schwann கோட்பாடு வெளியீடு; ஒரு திசுளிலிருந்து தான் இன்னொரு திசுள் உருவாக முடியும் என்று Viichow அறிவிக்கிறார்.

1865 - ஜான் கிரிகோர் மெண்டல், பரம்பரை விதிகள் (Law of heridity) ஐக் கண்டுபிடிக்கிறார்.

1870-1890 - பல வகை கலப்பினத் தாவரங்கள் உருவாக்கம். விவசாயிகள், நைட்ரஜனேற்ற பாக்டீரியாக்களை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

1928 - சர் அலெக்ஸாண்டர் ஃளெமிங்கின்பென்சிலின் நுண்ணுயிர்கொல்லி (Antibiotic) கண்டுபிடிப்பு.

1953 - ஜேம்ஸ் வாட்சனும் ஃரான்சிஸ் க்ரிக்கும்முதன்முதலில் DNAவின் இரட்டை சுருளமைப்பு (Double helix) வடிவத்தை விவரிக்கிறார்கள்.

1968 - 20 அமினோ அமிலங்களை உருவாக்கும் மரபுக்குறியீடுகளைக் கண்டறிந்ததற்காக Marshall W. Nirenbergம் ஹர் கோபிந்த் குரானாவும் நோபல் பரிசு பெறுகிறார்கள்

Answered by steffiaspinno
1

மருத்துவத் துறையில் உயிர்தொழில் நுட்பவியலின் முக்கியத்துவம்:

  • மருத்துவத்தில் உயிர்தொழில் நுட்பவியல், மரபுப் பொறியியல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பு மிக்க புரதங்கள் உருவாக்கப்படுகின்றன.
  • இவை பல நோய் தீர்க்கும் மருந்துகள், மருந்து பொருட்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவப் பொருட்கள்

  • இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின் தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிக்கபடுகின்றன.
  • வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்.
  • ஹீமோபீலியா என்ற ரத்த உறைதல் குறைபாட்டு நோய் கட்டுப்பாட்டிற்குள் ரத்த உறைதல் காரணிகள்.
  • திசு பிளாஸ்மினோஜென் தூண்டி ரத்தம் உறைதலை தடுக்கும் காரணி ஆகும்.
  • ரத்தக் கட்டிகளை கரைத்து, இதய அடைப்பை தவிர்க்க தேவைப்படும் மருந்துகள் மற்றும் வெறிநாய்க்கடி நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள் ஹெப்பாடிடிஸ் ஆகியவை தயாரிக்கபடுகின்றன.
Similar questions