நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய
மற்றும் எடுத்துக் கொள்ள வேண்டிய மூன்று
உணவு வகைகளைக் கூறுக. இதை ஏன்
கடைப்பிடிக்க வேண்டும் என விவரி.
Answers
Answered by
0
Answer:
I don't know this information and language plzzzzzzzzzzzzz mark as brainlest answer
Answered by
0
எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்
- குறைவான கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து மிக்க உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கரையாத நார்ச்சத்துகளை உடைய கொய்யா, தக்காளி, ஆளி விதைகள் மற்றும் கீரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இவை இரத்த சர்க்கரை அளவினை குறைப்பதில் பயன்படுகின்றன.
- நாள் தோறும் முழு தானியங்கள், சோளம், கம்பு, கேழ்வரகு முதலிய சிறு தானியங்கள், கீரை வகைகள், கோதுமை மற்றும் தீட்டப்படாத அரிசி முதலியன உள்ள உணவுமுறையினை பின்பற்ற வேண்டும்.
தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்
- சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையான சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் முதலியனவற்றினை எடுத்துக் கொள்ளுதலை தவிர்க்கப்பட வேண்டும்.
- அதிக இனிப்பு, மாவுச்சத்து, கொழுப்பு அடங்கிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- நிறைவுற்ற கொழுப்பினை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Similar questions