India Languages, asked by amithstarkasco1712, 10 months ago

மண்ணரிப்பை நீவிர் எவ்வாறு தடுப்பீர் ?

Answers

Answered by sreenithiram3
1

Answer:

மரங்கலை வெட்டக்கூடாது. மரங்களை வளர்க்க வேண்டும்

Answered by steffiaspinno
0

மண்ணரிப்பை தடுப்பதற்கான வழிமுறைகள் :

  • தாவரபரப்பை நிலைநிறுத்தி கொள்வதன் மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.
  • கால்நடைகளின் மேய்ச்சலை கட்டுப்படுத்துவதன் மூலம் மண் அரிப்பைத் தடுக்கலாம்.
  • பயிர் சுழற்சி மற்றும் மண் வள மேலாண்மை மூலம் மண்ணின் கரிம பொருட்களின் அளவை மேம்படுத்தலாம் .
  • நிலப்பரப்பில் ஓடும் நீரினை நீர்பிடிப்பு பகுதியில் சேமிப்பதன் மூலம் அரிப்பை தடுக்கலாம்.
  • காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த  அதிக பரப்பில் மரங்களை நடுவதன் மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.
  • தேவை அற்ற கழிவுகளை பயன்படுத்தும்  நிலப்பகுதியில் விடாமல் தடுப்பதன் மூலமும் மண் அரிப்பை தடுக்கலாம்.
  • காடுகளை உருவாக்குதல் மற்றும் நீரோட்டத்திற்கு எதிர்திசையில் மண் உழுதல் மூலம் மண் அரிப்பை தடுக்கலாம்.
Similar questions