India Languages, asked by pavannani3246, 9 months ago

கீழ்க்காணும் கழிவுகளை எவ்வாறு கையாளுவாய்?
(அ) வீட்டுக் கழிவுகளான காய்கறிக் கழிவுகள்.
(ஆ) தொழிற்சாலைக் கழிவுகளான கழிவு
உருளைகள்.
இக்கழிவுகள் சுற்றுச்சூழலை பாதுகாக்குமா? ஆம்
எனில் எவ்வாறு பாதுகாக்கும்?

Answers

Answered by sreenithiram3
0

Answer:

வீட்டு கழிவுகலை தோட்டத்துக்கு பயன் படுத்த வேண்டும். தொழிற்சாலைகளை கழிவு ஒரு குழி தோண்டி அதில் போதைக்க வேண்டும்

Answered by steffiaspinno
0

கழிவுகளை கையாளும் முறைகள்:

வீட்டுக் கழிவுகள் ஆன காய்கறி கழிவுகள்

  • கால்நடை கழிவுகளை வீட்டின் பின் பகுதியில் உள்ள ஒரு குழியில் போடவும்.
  • பின் சிறிது நாட்களுக்கு பிறகு  சிதைவடைந்து உரமாக மாறும்.
  • இந்த காய்கறி கழிவுகளை விவசாயிகளிடம் நேரடியாக கொடுக்கலாம்.

தொழிற்சாலை கழிவுகளான கழிவு  உருளைகள்

  • தொழிற்சாலைக் கழிவுகளான கழிவு  உருளைகள் மறுசுழற்சி செய்யக் கூடியவை என்பதனால் மறுசுழற்சி மையங்களுக்கு அனுப்பலாம்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பவையாக கழிவுகள்

  • இக்கழிவுகள் நிலத்தில் அப்புறப்படுத்த படுத்தாமல் இருந்தால் அவைகள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும்.
  • எனவே கழிவுகளை அப்புறப்படுத்தினால் சுற்றுச்சூழல் எவ்வித தீங்கும் ஏற்படாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருக்கும்.
Similar questions