மரபுரீதியாக வலஞ்சுழி திருப்புத்திறன் __________
குறியிலும் இடஞ்சுழித் திருப்புத்திறன் __________
குறியிலும் குறிக்கப்படுகிறது.
Answers
Answered by
1
Answer:
please hindi mai likho.. brainlist marks kar dena. .
Answered by
2
எதிர், நேர்
விசையின் திருப்புத் திறன்
- ஒரு புள்ளியின் மீது செயல்படும் விசையின் திருப்புத் திறனின் மதிப்பு ஆனது விசையின் எண் மதிப்பு, நிலையான புள்ளி மற்றும் விசை செயல்படும் அச்சு ஆகியவற்றிற்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு ஆகிய இரண்டின் பெருக்கற்பலன் மதிப்பினை கொண்டு அளவிடப்படுகிறது.
- விசையின் திருப்புத் திறனின் அலகு SI முறையில் நியூட்டன் மீ, CGS அலகு முறையில் டைன் செ.மீ ஆகும்.
- விசையின் திருப்புத் திறன் ஒரு வெக்டர் அளவு ஆகும்.
- எனவே இதற்கு எண் மதிப்பு மற்றும் திசை ஆகிய இரண்டும் உண்டு.
- திருப்புத் திறனின் திசை ஆனது வலஞ்சுழி சுழற்சிக்கு எதிர்க்குறியாகவும், இடஞ்சுழி சுழற்சிக்கு நேர்க்குறியாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது.
Similar questions
English,
7 months ago
Computer Science,
7 months ago
English,
7 months ago
Chemistry,
1 year ago
Political Science,
1 year ago