India Languages, asked by javedkhan4489, 11 months ago

விண்கலத்தில் உள்ள விண்வெளி வீரர் எவ்வாறு
மிதக்கிறார்?

Answers

Answered by nehamanral618
4

Answer:

the question Is that. How does an astronaut in the spacecraft float?

Explanation:

the answer is due to gravitational force

Answered by steffiaspinno
6

‌வி‌ண்கல‌‌த்‌தில ‌வி‌ண்வெ‌ளி ‌வீர‌ர் ‌மித‌ப்பத‌ன் காரண‌ம்  

  • பூ‌‌மி‌யினை சு‌ற்‌றி வரு‌ம் ‌வி‌ண்கல‌னி‌ல் ஆரா‌ய்‌ச்‌சி  செ‌ய்யு‌ம் ‌வி‌ண்வெ‌ளி ‌வீர‌ர் ‌வி‌ண்வெ‌ளி‌‌யி‌ல் ‌மித‌ப்பத‌ன் காரண‌ம் அ‌ங்கு பு‌வி ஈ‌ர்‌ப்பு ‌விசை ‌இ‌‌ல்லை எ‌ன்பது அ‌ல்ல. ‌
  • வி‌‌ண்வெ‌ளி ‌வீர‌ர் உ‌ண்மை‌யி‌ல் ‌மி‌த‌‌ப்பது ‌கிடையாது.
  • பூ‌‌மி‌யினை சு‌ற்‌றி வரு‌ம் ‌வி‌ண்கல‌‌ம் ஆனது ‌‌மிக அ‌திக சு‌ற்‌றிய‌க்க ‌திசை வேக‌த்துட‌ன் இய‌ங்‌கி கொ‌ண்டு உ‌ள்ளது.
  • எனவே அ‌ந்த ‌வி‌ண்வெ‌ளி ‌‌‌வீரரு‌ம் அத‌னுட‌ன் இணை‌ந்து  சம வேக‌த்‌தி‌ல் நக‌ர்‌கிறா‌ர். ‌
  • வி‌ண்வெ‌ளி ‌‌வீர‌ரி‌ன் முடு‌க்க‌ம் ஆனது ‌வி‌ண்கல‌த்‌தி‌ன் முடு‌க்க‌த்‌தி‌ற்கு சமமாக உ‌ள்ளதா‌ல் அவ‌ர் தடை‌ இ‌ல்லாம‌ல் ‌விழு‌ம் ‌‌நிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர். ‌
  • வி‌ண்வெ‌ளி ‌வீர‌ரி‌ன் தோ‌ற்ற எடை‌யி‌ன் ம‌தி‌ப்பு சு‌ழி (R = 0) ஆகு‌ம்.
  • இத‌ன் அவ‌ர் ‌வி‌ண்க‌ல‌த்‌தி‌ல் எடைய‌ற்ற ‌நிலை‌யி‌ல் உ‌ள்ளா‌ர்.
  • எனவே அவ‌ர் ‌மி‌த‌க்‌கிறா‌ர்.  
Similar questions