குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்
___________ மதிப்புடையது.
அ) நேர்க்குறி ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி இ) சுழி
Answers
Answered by
2
Explanation:
Ans: B). Negative value
Answered by
0
நேர்க்குறி (அ) எதிர்க்குறி
உருப்பெருக்கம்
- உருப்பெருக்கம் என்பது பிம்பத்தின் உயரம் மற்றும் பொருளின் உயரம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
- உருப்பெருக்கத்தினை m எனவும், பொருளின் உயரத்தினை h எனவும், பிம்பத்தின் உயரத்தினை h' எனவும் குறித்தால் உருப்பெருக்கம் m = பிம்பத்தின் உயரம்/ பொருளின் உயரம் = h'/ h என்பது ஆகும்.
- உருப்பெருக்கத்தின் மதிப்பு 1 ஐ விட அதிகமாக இருந்தால், பொருளினை விட பெரிய பிம்பமும், 1 ஐ விட குறைவாக இருந்தால், சிறிய பிம்பமும் தோன்றும்.
- குவி லென்சின் உருப்பெருக்கம் ஆனது எப்போதும் நேர்க்குறி (அ) எதிர்க்குறி மதிப்புடையது.
Similar questions