விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால்
தூரப் பார்வை ஏற்படுகிறது.
Answers
Answered by
21
Answer:
Which language is this????
Answered by
1
சரியா தவறா
- மேலே கூறப்பட்டு உள்ள கூற்று சரியானது ஆகும்.
விளக்கம்
தூரப் பார்வை (ஹைபர் மெட்ரோபியா) குறைபாடு
- விழி லென்சு மற்றும் விழித் திரை இரண்டிற்கும் இடையேயான தொலைவு குறைவு, விழி லென்சின் குவிய தூரம் அதிகரிப்பு மற்றும் விழி கோளம் சிறிது சுருங்கி விடுவதன் காரணமாக ஹைபர் மெட்ரோபியா என அழைக்கப்படும் தூரப் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.
- தூரப் பார்வை குறைபாடு உள்ளவர்களால் தொலைவில் உள்ள பொருட்களை தெளிவாக பார்க்க இயலும்.
- ஆனால் அருகில் உள்ள பொருட்களை பார்க்க இயலாது.
- கண்ணின் அண்மைப் புள்ளியானது 25 செ.மீ என்ற தொலைவில் இருக்காமல், கண்ணின் சேய்மைப் புள்ளியினை நோக்கி நகர்ந்து விடுகிறது.
- தூரப் பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது விழித் திரைக்கு அப்பால் தோன்றுகிறது.
Similar questions