ஒரு பொருளை வெப்பப்படுத்துபோது அல்லது
குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு
எந்த அச்சு வழியாக நடைபெறும்?
அ) X அல்லது –X ஆ) Y அல்லது –Y
இ) (அ) மற்றும் (ஆ) ஈ) (அ) அல்லது (ஆ)
Answers
Answered by
5
Answer:
which language is this buddy .I can't understand.
so I am sorry.
Explanation:
please follow me.
Answered by
1
(அ) மற்றும் (ஆ)
நீள் வெப்ப விரிவு
- நீள் வெப்ப விரிவு என்பது ஒரு திடப் பொருளை சூடுப்படுத்துவதன் விளைவாக அந்த பொருளின் நீளம் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு ஆகும்.
- நீள் வெப்ப விரிவு குணகம் என்பது ஓரலகு வெப்பநிலை உயர்வினால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் ஓரலகு நீளம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
- நீள் வெப்ப விரிவு குணகத்தின் பன்னாட்டு அலகு (SI) கெல்வின்-1 ஆகும்.
- இதன் மதிப்பு பொருளுக்கு பொருள் மாறும்.
- ஒரு பொருளை வெப்பப்படுத்து போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள் வெப்ப விரிவு ஆனது X அல்லது –X மற்றும் Y அல்லது –Y ஆகிய இரு அச்சின் வழியே செயல்படும்.
Similar questions