வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது _________அளவுகள்
Answers
Answered by
11
Answer:
this is tamil language.
Explanation:
மொத்த மற்றும் சராசரி மூலக்கூறு
Answered by
1
ஸ்கேலர் அளவுகள்
வெப்பம்
- வெப்ப ஆற்றல் என்பது சூடான பொருள் குளிர்ச்சியான பொருளுக்கு அருகில் வைக்கப்படும் போது, சூடான பொருளில் இருந்து குளிர்ச்சி உள்ள பொருளிற்கு பரிமாற்றம் அடையும் ஆற்றல் ஆகும்.
- இது ஒரு வகை ஆற்றல் ஆகும்.
- வெப்ப ஆற்றலினை பொதுவாக வெப்பம் என்றும் அழைப்பர்.
- இது ஒரு ஸ்கேலர் அளவு ஆகும்.
- வெப்பத்தின் பன்னாட்டு அலகு(SI) ஜூல் என்பது ஆகும்.
வெப்பநிலை
- ஒரு பொருளின் வெப்பம் ஆனது எந்த திசையில் பரவுகிறது என்பதை குறிப்பிடும் பண்பே வெப்பநிலை என அழைக்கப்படுகிறது.
- வெப்பநிலை என்பது ஒரு ஸ்கேலர் அளவு ஆகும்.
- வெப்பநிலையின் பன்னாட்டு அலகு (SI) கெல்வின் என்பது ஆகும்.
Similar questions