மின்னிழை விளக்குகளில் டங்ஸ்டன்
பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மின் உருகி
இழையாக அதனை பயன்படுத்துவதில்லை. ஏன்?
Answers
Answered by
1
Answer:
hello mate..
please ask in common language..
Answered by
1
அதிக உருகு நிலை
- மின்னோட்டத்தினை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பல மின் கூறுகளின் வலை அமைப்பினை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூடிய சுற்று அல்லது பாதை மின்சுற்று என அழைக்கப்படுகிறது.
- மின்சுற்றில் உள்ள முதன்மை மின்னளவிப் பெட்டியில் உள்ள முக்கியமான பாகம் மின் உருகு இழை ஆகும்.
- இவை குறைந்த உருகு நிலை உடையவை ஆகும்.
- மின் சுற்று உடைப்பி அல்லது மின் உருகு இழை ஆனது வீட்டு உபயோக மின் சாதனங்களில் குறுக்கு தடச்சுற்று ஏற்படும் போது அதிகப்படியாக வரும் மின்சாரத்திலிருந்து மின்சாதனங்களை பாதுகாக்க பயன்படுத்தபடுகிறது.
- மின்னிழை விளக்குகளில் பயன்படுத்தப்படும் டங்ஸ்டன் அதிக உருகுநிலையினை உடையது.
- எனவே இதனை மின் உருகு இழையாக பயன்படுத்தினால் உருகாமல், மின்சார சாதனத்தினை பாதிக்கப்படைய செய்யும்.
Similar questions