ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன்
துகள்கள்
அ. அலையின் திசையில் அதிர்வுறும்.
ஆ. அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை.
இ. அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
ஈ. அதிர்வுறுவதில்லை.
Answers
Answered by
0
Answer:
அ. அலையின் திசையில் அதிர்வுறும். is the answer
Explanation:
please mark as brainliest
Answered by
1
அலையின் திசையில் அதிர்வுறும்
- ஒலி ஆனது ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படுகிறது.
- ஒலியும் ஒரு வகை ஆற்றல் ஆகும்.
- ஒலி ஆனது அதிர்வுகளால் உருவாகின்றது.
- இதனை ஒலி எழுப்பும் மணி மற்றும் இசைக்கருவிகளை தொட்டுப் பார்க்கும் போது உணரலாம்.
- அதிர்வு அடையக்கூடிய பொருட்கள் ஒலி ஆற்றலை அலை வடிவத்தில் உருவாக்குகிறது.
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- அதிர்வு அடையக்கூடிய பொருட்கள் உருவாக்கும் ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலி ஆனது பரவ நிச்சயம் ஏதேனும் ஒரு ஊடகம் தேவை.
- ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள் அலை பரவும் திசையிலேயே அதிர்வு அடைகிறது.
Similar questions