செவியுணர் ஒலியின் அதிர்வெண் என்ன?
Answers
Answered by
2
Explanation:
அதிர்வெண் அல்லது அலைவெண் (Frequency) என்பது ஒரு குறிப்பிட்ட நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும்[1]. இதனை எளிமையாக விளக்க ஓர் ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம்.
Answered by
3
செவியுணர் ஒலியின் அதிர்வெண்
ஒலி அலைகள்
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலி அலைகள் ஆனது அதிர்வெண்ணை பொறுத்து செவி உணர் ஒலிகள், குற்றொலிகள், மீயொலிகள் என 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
செவி உணர் ஒலி அலைகள்
- செவி உணர் ஒலி அலைகள் ஆனது 20 Hz முதல் 20000 Hz வரை அதிர்வெண்களை உடைய ஒலி அலைகள் என அழைக்கப்படுகின்றன.
- குரல் நாண்கள் மற்றும் இழுத்துக் கட்டப்பட்ட கம்பி முதலிய அதிர்வடையும் பொருள்களில் இருந்து செவி உணர் ஒலிகள் உருவாக்கப்படுகிறது.
Similar questions
Business Studies,
5 months ago
English,
5 months ago
Science,
5 months ago
Math,
11 months ago
Science,
11 months ago
Math,
1 year ago
CBSE BOARD X,
1 year ago
Math,
1 year ago