India Languages, asked by ygaurav8642, 10 months ago

. மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று
விலங்குகளைக் கூறுக?

Answers

Answered by steffiaspinno
1

மீயொலியை உணரும்  விலங்குக‌ள்  

ஒ‌லி அலைக‌ள்

  • அலை வடி‌வி‌ல் உருவா‌கு‌ம் ஒ‌லி ஆ‌ற்றலே ஒ‌லி அலை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒ‌லி ஆனது ‌திட, ‌திரவ, வாயு முத‌லிய ஊடக‌ங்க‌ள் வ‌ழியே பரவு‌கிறது.
  • ஒ‌லி அலைக‌‌ள் ஆனது அ‌தி‌ர்வெ‌ண்ணை பொறு‌த்து செ‌வி உண‌ர் ஒ‌லிக‌ள், கு‌ற்றொ‌லிக‌ள், ‌மீயொ‌லிக‌ள் என 3 வகையாக ‌பி‌ரி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.

மீயொலி

  • 20,000 Hz அ‌தி‌ர்வெ‌ண்‌‌ணி‌ற்கு‌ம் மேலான அ‌தி‌ர்வெ‌ண் உடைய ஒ‌லி அலைக‌ள் ‌மீயொ‌லி ஆகு‌ம்.
  • கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் முத‌லிய உ‌‌யி‌ரின‌ங்களா‌ல் ‌மீயொ‌லி‌‌யினை கே‌ட்ட இயலு‌ம்.
  • ஆனா‌ல் ம‌னித‌ர்களா‌ல் ‌மீயா‌லி‌யினை கே‌ட்க இயலாது. ‌
  • மீயொ‌லி‌க்கு எடு‌த்து‌க்கா‌ட்டாக வெ‌ளவா‌ல் ஏ‌ற்படு‌த்து‌ம் ஒ‌லி‌யினை கு‌றி‌ப்‌பிடலா‌ம்.
Answered by Anonymous
0

Answer:

நாய். வௌவால். கொசு.

Explanation:

மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று

விலங்குகளைக் கூறுக?

Similar questions