அ) மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
மாளாத காதல் நோயாளன் போல்"" என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விள
Explanation:
என்ன? மீயொலி அதிர்வுறுதல் என்றால் என்ன?
Answered by
2
மீயொலி அதிர்வுறுதல்
ஒலி அலைகள்
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஒலி அலைகள் ஆனது அதிர்வெண்ணை பொறுத்து செவி உணர் ஒலிகள், குற்றொலிகள், மீயொலிகள் என 3 வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
மீயொலி அதிர்வுறுதல்
- 20,000 Hz அதிர்வெண்க்கும் மேலான அதிர்வெண் உடைய ஒலி அலைகள் மீயொலி ஆகும்.
- மீயொலி அதிர்வுறுதலை கேட்கக் கூடிய உயிரினங்கள் கொசு, நாய், வௌவால் மற்றும் டால்பின் முதலிய ஆகும்.
- ஆனால் மனிதர்களால் மீயாலியினை கேட்க இயலாது.
- மீயொலி அதிர்வுறுதல் நிகழ்விற்கு எடுத்துக்காட்டாக வெளவால் ஏற்படுத்தும் ஒலியினை குறிப்பிடலாம்.
Similar questions