செயற்கைக் கதிரியக்கத்தினைக் கண்டறிந்தவர்
அ) பெக்கொரல் ஆ) ஐரின் கியூரி
இ) ராண்ட்ஜன் ஈ) நீல்ஸ் போர்
Answers
Answered by
0
Explanation:
dfvtvv hgytvtb67 tvtv6 vt6by7by8
Answered by
0
ஐரின் கியூரி
கதிரியக்கம்
- சில தனிமங்களின் நிலைப்புத் தன்மையற்ற உட்கருக்கள் சிதைவடைந்து சற்று அதிக நிலைப்புத் தன்மை உடைய உட்கருக்களாக மாறுகின்றன.
- இந்த நிகழ்விற்கு கதிரியக்கம் என்று பெயர்.
செயற்கைக் கதிரியக்கம்
- சில இலேசான தனிமங்களை செயற்கை அல்லது தூண்டப்பட்ட முறையில் கதிரியக்கத் தன்மை உடைய தனிமங்களாக மாற்றப்படுகிறது.
- இந்த நிகழ்விற்கு செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர்.
- இது மனிதர்கள் மூலம் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
- 1934 ஆம் ஆண்டு ஐரின் கியூரி மற்றும் F. ஜோலியட் ஆகியோர் செயற்கைக் கதிரியக்கத்தினை கண்டறிந்தனர்.
(எ.கா)
- போரான், அலுமினியம் முதலிய இலேசான தனிமங்களின் உட்கருவினை ஆல்பா துகள்களால் மோதும் அவை தூண்டப்பட்டு செயற்கைக் கதிரியக்கத்தினை வெளியிடுகிறது.
Similar questions