Biology, asked by sumitt8126, 11 months ago

பின்வரும் காரணிகளில் எது கண் மருந்தை
பதப்படுத்துவதற்கு பயன்படுகிறது?
அ. ஆல்கஹால்
ஆ. நான்கிணைப்பு அம்மோனியச் உப்பு
இ. பீனால்
ஈ. ஆல்டிஹைடுகள்

Answers

Answered by Anonymous
0

Answer:

கண் மருந்து தயாரிக்க ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது

Similar questions
Math, 5 months ago