Math, asked by Karthikeyannambi, 1 year ago

ஒரு பாட்டி கூடை நிறைய முட்டைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தார். ஒரு இளைஞன் என்ன பாட்டி இது என்று கூடையை இழுத்தான். முட்டைகள் கீழே விழுந்து சில முட்டைகள் உடைந்து விட்டன. பாட்டி ஓ, வென்று அழுதது. எத்தனை முட்டை எடுத்து வந்தாய் பாட்டி என்று கேட்டான். அதெல்லாம் எனக்குத் தெரியாது. 2,2 ஆக எண்ணினேன் 1மீந்தது. 3 , 3ஆக எண்ணினேன் 2 மீந்தது. 4, 4ஆக எண்ணினேன் 3மீந்தது, 5,5ஆக எண்ணினேன் 4 மீந்தது, 6.6ஆக எண்ணினேன் 5 மீந்தது. 7, 7ஆக எண்ணினேன் மீறவில்லை. அப்போ எவ்வளவு முட்டைகளோ எனக்கு கொடுக்கணும் என்றாள். இளைஞன் தலைமுடியை பிய்த்து கொண்டான். நீங்கள் எனக்கு தனியாக 30 நிமிடதாதிற்குள் விடை சொல்லி உதவுங்களேன்​

Answers

Answered by neeraja12082016
2

Answer:

என்னை ஃபாலோ பண்ணுங்க please

Answered by parthasarathycse
0

Answer:

119

Step-by-step explanation:

119/7=Remaining 0

119/6=Remaining 5

119/5=Remaining 4

119/4=Remaining 3

119/3=Remaining 2

119/2=Remaining 1

Similar questions