India Languages, asked by eral, 8 months ago


பூமிக்கு மிக அருகில் உள்ள கோல் எது ​

Answers

Answered by ishaa24
3

hi tamil frnd

வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில்சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம்என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான பைங்குடில் விளைவால்ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் ஆகும்.

hope this helps you

brainlist answers please

follow me on Instagram @ishaagopika

Answered by KajalBarad
0

பூமிக்கு மிக அருகில் உள்ள கொள் வெள்ளி ஆகும்

  • நமது சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோள் வெள்ளி ஆகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்தது ஆகும். சூரியனின் உதயத்துக்கு முன்னும்,மாலை மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது.
  • எனவே, இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்று பல பெயர்களால்  அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளி.
  • இது கூடுதலான பைங்குடில் விளைவால் ஏற்பட்ட ஒரு கோளாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ ஏற்ற இடம் இல்லை.
  • இக்கோள் ஞாயிறை ஒவ்வொரு 224.7 புவி நாட்களில் சுற்றி வருகின்றது. வெள்ளிக்கு இயற்கைத் துணைக்கோள் ஏதுமில்லை.
  • வெள்ளி ஒரு புவியொத்த கோள் ஆகும். இது புவியை போல  அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • இது  புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து மாறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது.

எனவே, பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் வெள்ளி ஆகும்.

#SPJ2

Similar questions