World Languages, asked by Anonymous, 11 months ago

திவக அணி எத்தனை வகைப்படும்???​

Answers

Answered by ishaa24
3

hi frnd

பாடலில் தீவகமாக வரும் சொல் தீவகச் சொல் எனப்படும். இச்சொல் செய்யுளின் முதலில் வந்தால் அது முதல்நிலைத் தீவகம்; செய்யுளின் இடையில் வந்தால் அது இடைநிலைத் தீவகம், இறுதியில் வந்தால் அது கடைநிலைத் தீவகம்' ஆகும். தீவகச் சொல் குணம், தொழில், சாதி, பொருள் ஆகியவற்றைக குறித்து வரும் என முன்பு கண்டோம். ஆகவே இந்நான்கு பொருளிலும், மூன்று இடங்களிலும் வருவது கொண்டு தீவக அணி மொத்தம் பன்னிரண்டு வகையாக விரியும், அவை வருமாறு:

முதல் நிலைக் குணத் தீவகம்

முதல் நிலைத் தொழில் தீவகம்

முதல் நிலைச் சாதித் தீவகம்

முதல் நிலைப் பொருள் தீவகம்

இடைநிலைக் குணத் தீவகம்

இடைநிலைத் தொழில் தீவகம்

இடைநிலைச் சாதித் தீவகம்

இடைநிலைப் பொருள் தீவகம்

கடைநிலைக் குணத் தீவகம்

கடைநிலைத் தொழில் தீவகம்

கடைநிலைச் சாதித் தீவகம்

கடைநிலைப் பொருள் தீவகம்

இங்கு முதல்நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் ஆகியவற்றை ஒவ்வொரு பாடல் கொண்டு விளக்கமாகக் காண்போம்.

hope this helps you

brainlist answers please

follow me on Instagram @ishaagopika

Answered by kishu6331
10

Answer:

இந்த லேபிள் நீண்ட காலமாக மேடை அல்லது திரையின் பெண் பிரபலத்தை குறிக்கிறது; சில நேரங்களில் நடிகைகள், ஆனால் பொதுவாக பாடகர்கள், ஒரு குறிப்பிட்ட மனோபாவம். ஒரு திவாவாக இருப்பது ஒரு குறிப்பிட்ட வகையான பெண் ஆணவத்தைக் குறிக்கிறது.

Explanation:

Hey mate!!thanx for answering my questions ✍❤

Similar questions