India Languages, asked by vaishnavi675, 10 months ago

ஒரு சின்ன விடுகதை இத கண்டுபிடிங்க பார்ப்போம்!!!

ஒரு திருடன் ஒரு மா தோப்பிற்கு திருட செல்கிறான்.
அந்த மா தோப்பிற்கு ஒன்றன்பின் ஒன்றாக ஐந்து காவலாளிகள் உள்ளனர்.
அவனிடம், நீ கொண்டு வரும் பழங்களில் பாதியும் கூடுதலாக ஒன்றும் எனக்கு தர வேண்டும் என்று ஒவ்வொரு காவலாளியும் ஒப்பந்தம் போடுகிறார்கள்.
அவனும் அந்த ஒப்பந்தத்திற்கு சம்மதிக்கிறான் கடைசியாக ஒப்பந்தப்படி அனைவருக்கும் கொடுத்துவிட்டு கடைசியாக வெளியே வரும்போது அவனிடம் ஒரே ஒரு மாம்பழம் இருக்கிறது.
அப்ப அவன் பறித்த மொத்த பழங்கள் எத்தனை?​

Answers

Answered by sundaramven
2

Answer:

63

Explanation:

5.(1+1)+1=3

4.(3+3)+1=7

3.(7+7)+1=15

2.(15+15)+1=31

1.(31+31)+1=63

Similar questions