உன் பகுதியில் கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டி நகராட்சி அலுவலருக்கு விண்ணப்பம் வரைக.
Answers
Answered by
5
அனுப்புநர்:-....
பெறுநர் :- ..
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம். எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். கொரோனா நோய் தொற்று வராமல் தடுக்க எங்கள் ஊரில் அனைவரும் சமூக இடைவெளி விட்டு விலகி இருக்கிறேம். ஆனாலும் எங்கள் ஊரில் ஒருவரை நோய் வந்து விட்டது, ஆகையால் எங்கள் ஊரில் கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.
அனுப்புநர் பெறுநர் உறைமேல் முகவரி you write it on your own. please
Similar questions