வாழ்ந்தான்-பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answers
Answered by
13
வாழ்ந்தான் = வாழ் + த் + த்(ந்) + ஆன்
வாழ் - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
'த்' - ந் ஆனது விகாரம்
ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
Answered by
1
Answer:
வாழ். பகுதி
த். சந்தி
த் இறந்தகால இடைநிலை
ஆன் விகுதி
Similar questions