Math, asked by ruksana7, 8 months ago

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் யார் ​

Answers

Answered by ranimasala934
5

Answer:

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.

Answered by poonammishra148218
0

Answer:

பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர்கள் இந்தியர்கள்.

Step-by-step explanation:

Step 1: பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் இந்தியர்கள் தான்.

பூஜ்ஜியத்திற்கு இடமதிப்பு சிந்தனையை முதன் முதலில் கொடுத்தவர் இந்தியாவில் வாழ்ந்த முதல் ஆர்யபட்டர் ஆவார். அதுமட்டுமல்ல, அடிப்படை கணித வாய்ப்பாடுகளான a 0=a, a-0=a, 0 0=0, ax0=0, 0/a=0 என்ற சமன்பாடுகளை முதன் முதலில் வழங்கியவர் மற்றொரு இந்திய கணித மேதை பிரம்மகுப்தர் ஆவார்.

Step 2: பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் இந்தியர்கள் தான்.

பூஜ்ஜியத்திற்கு இடமதிப்பு சிந்தனையை முதன் முதலில் கொடுத்தவர் இந்தியாவில் வாழ்ந்த முதல் ஆர்யபட்டர் ஆவார். அதுமட்டுமல்ல, அடிப்படை கணித வாய்ப்பாடுகளான a 0=a, a-0=a, 0 0=0, ax0=0, 0/a=0 என்ற சமன்பாடுகளை முதன் முதலில் வழங்கியவர் மற்றொரு இந்திய கணித மேதை பிரம்மகுப்தர் ஆவார்.

Step 3: பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவர் இந்தியர்கள் தான்.

பூஜ்ஜியத்திற்கு இடமதிப்பு சிந்தனையை முதன் முதலில் கொடுத்தவர் இந்தியாவில் வாழ்ந்த முதல் ஆர்யபட்டர் ஆவார். அதுமட்டுமல்ல, அடிப்படை கணித வாய்ப்பாடுகளான a 0=a, a-0=a, 0 0=0, ax0=0, 0/a=0 என்ற சமன்பாடுகளை முதன் முதலில் வழங்கியவர் மற்றொரு இந்திய கணித மேதை பிரம்மகுப்தர் ஆவார்.

Learn more about similar questions visit:

https://brainly.in/question/7864953?referrer=searchResults

https://brainly.in/question/39062291?referrer=searchResults

#SPJ3

Similar questions