இதுக்கு பதில் சொல்லுங்க ??
தென்னந்தோப்பில் இருந்து இறக்கிய தேங்காய்களை படிப்பறிவில்லாத வேலைக்காரனை எண்ண சொல்லிவிட்டு போனார் முதலாளி.
பின்னர் வந்து அவனிடம் எத்தனை இருக்கு கேட்ட போது அவன் சொன்னது..
1. ரெண்டு ரெண்டா வச்சு எண்ணுனபோது ஒன்னு பாக்கி.
2. மூணு மூணா வச்சு எண்ணுனேன் அப்பவும் ஒன்னு பாக்கி
3 நாலு நாலா வச்சேன். அப்பவும் ஒன்னு பாக்கி.
4. அஞ்சு அஞ்சா வச்சப்பவும் ஒன்னு பாக்கி.
5. ஆறு ஆறா வச்சப்பவும் ஒன்னு பாக்கி.
6. ஏழு ஏழா வச்சப்ப பாக்கி வல்ல.
இதை வைத்து எத்தனை என முதலாளி கண்டுபிடித்துவிட்டார்.
எத்தனை என்று நீங்கள் சொல்லுங்கள் ?
Answers
Answered by
117
Answer:
முன்னூற்று ஒன்று ☝️ இதுதான் சரி
Similar questions