India Languages, asked by Anonymous, 10 months ago

நமக்கு உயிர் காற்று.
காற்றுக்கு மரம் வரம் - மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் - இதுபோன்று
உலக காற்று நாள் விழிப்புணர்வுதரன இரண்டு |
முழுத்தொடர்களை எழுதுக.​

Answers

Answered by singhamanpratap0249
117

Answer:

உலக காற்று தினம் (World Wind Day) ஆண்டுதோறும் சூன் 15 ஆம் நாள் நடைபெறும் உலகளாவிய நிகழ்ச்சியாகும். இதை ஐரோப்பிய காற்று ஆற்றல் ஆணையமும், உலகளாவிய காற்று ஆற்றல் மன்றமும் ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இது காற்றாற்றலைக் கொண்டாடும் தினமாகும். மேலும் இந்நாளில் காற்றாற்றலைப் பற்றிய விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும், அதன் வாய்ப்புகளையும், குழந்தைகள் மற்றும் வயதானோர் அறியும் படி செய்யப்படுகிறது.

Answered by asaravanan751
89

உயிர்களின் சுவாசம் காற்று!

காற்றின் சுவாசம் மரம்!

தூய்மையை நேசிப்போம்!

தூய காற்றைச் சுவாசிப்போம்!

Similar questions