India Languages, asked by chaitanyasharma531, 10 months ago

வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ
ஐசோடோப்புகளின்பயன்கள் ஏதேனும் இரண்டினை
எழுதுக.

Answers

Answered by vaishnavitiwari1041
0

\tt{\huge{\pink{Hello!!! }}}Hello!!!

Question :

Name the person who was in prison for 27 years but become president of country?

Also write a short note about his life style.

Solution :

The person who is being referred to in the question is

Nelson Mandela.

Nelson Mandela was born on July 18, 1918 in South Africa.

His original name is Rolihlahla Mandela.

He was baptized in the Methodist Church .

He became the first in his family to attend school.

He won the Noble Peace Prize in1993 along with the African President F.W de Klerk.

Unfortunately he died on 5th December , 2013 in Jonnasenburg, Africa.

\tt{\purple{----------}}−−−−−−−−−−

For generations to come, he will continue to be a source of inspiration for all activists around the world.

Answered by steffiaspinno
0

வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின்பயன்கள்

  • க‌தி‌ரி‌ய‌க்க ‌நிக‌ழ்‌வி‌ன் மூலமாக பல க‌தி‌ரி‌ய‌க்க ஐசோடோ‌ப்புகளை பெற இயலு‌ம்.
  • வேளா‌ண் பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 ஆகு‌ம்.
  • வெங்காயம், உருளைக்கிழங்கு முத‌லியன அழுகிப் போகாமல் இரு‌க்க,  சேமிப்புக் காலத்தில் முளைவிடாமல் பருப்பு வகைத் தானியங்களைச் பாதுகாக்க சிறிதளவு கதிர்வீச்சு பய‌ன்படு‌கிறது.
  • கதிரியக்க ஐசோடோப்புகள் பூ‌‌ச்‌சிக‌ள் ம‌ற்று‌ம் ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள் முத‌லிய நு‌ண்ணு‌யி‌ரிக‌ளா‌ல் வேளா‌ண் உ‌ற்ப‌த்‌தி‌ப் பொரு‌ட்க‌ள் கெ‌ட்டு‌ப்போகாம‌ல் இரு‌க்க  நு‌ண்ணு‌யி‌ரி‌க்க‌ளை அ‌ழி‌த்து, வேளா‌ண் உ‌ற்ப‌த்‌தி‌ப் பொரு‌ள்களை பாதுகா‌க்க பயன்படுகின்றன.
  • சில வகை தானியங்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தி நீண்ட நாள்களுக்கு அதே புதுத் தன்மையுட‌ன் சே‌மி‌த்து வை‌த்து பய‌ன்படு‌த்த உதவு‌கிறது.  
Similar questions