மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
Answers
Answered by
1
Explanation:
நவச்சாரியம், நவச்சாரகம் அல்லது அமோனியா (Ammonia) என்பது ஒரு நைதரசன் அணுவுடன் மூன்று ஐதரசன் அணுக்கள் இணைந்திருக்கும் ஒரு சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு NH3.
Answered by
1
மீள் வினைகள்
- முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடக்கும் வினைகளுக்கு மீள் வினைகள் என்று பெயர்.
- மீள் வினையில் வினைபடு பொருட்கள் சேர்ந்து வினை விளை பொருளை தருவதோடு, அந்த வினை விளை பொருள் சிதைவுற்று மீண்டும் அந்த வினைபடு பொருட்களை உருவாக்கும் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் எதிரெதிர் திசையில் நடைபெறும்.
- மீள் வினைகள் சமநிலையினை அடையும்.
மீளா வினைகள்
- முன்னோக்கு வினைகள் மட்டும் நடந்து பின்னோக்கு வினைகள் நடக்காத வினைகளுக்கு மீளா வினைகள் என்று பெயர்.
- மீளா வினையில் வினைபடு பொருட்கள் இணைந்து வினை விளை பொருட்களை தரும்.
- ஆனால் வினைவிளை பொருட்கள் வினைபடு பொருட்களாக மாறாது.
- முன்னோக்கு வினைகள் ஒரே திசையில் நடைபெறும்.
- மீளா வினைகள் சமநிலையினை அடையாது.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
English,
5 months ago
India Languages,
10 months ago
Chemistry,
10 months ago
History,
1 year ago
Computer Science,
1 year ago
English,
1 year ago